உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் தி.மணிமேகலை

     

உலகை யுலுக்கும் உயிர்க்கொல்லித் தொற்றை

அலட்சியமாய் எண்ணா தடங்கி - வளர

விடாமல் வருமுன் விழிப்புற வாழ்ந்தே

உடலினை ஓம்புதல் செய்

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்