உடலினை ஓம்புதல் செய் கவிஞர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா, கனடா
கொல்லும் கொரோனாவின் கொட்டமின்னும் ஓயவில்லைப் பல்லா யிரமாய்ப் பலிகொண்டும்! - சொல்லில் அடங்காத பேரவல ஆற்றினுள்நீ மூழ்கா(து) உடலினை ஓம்புதல் செய்!
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.