உடலினை ஓம்புதல் செய்

கவிமாமணி இளவல் ஹரிஹரன்


நீண்டதோர் ஆயுள் நிறைநலம் காணலாம்
வேண்டிடும் வண்ணம் விசைபெறலாம் -  யாண்டும்
திடமாய் நடக்கத் தினமும் தவறா
துடலினை ஓம்புதல் செய்

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்