உடலினை ஓம்புதல் செய் கவிஞர் கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
விலையில்லா ஆன்மா வசித்திடும் வீட்டைக்
குலையாது எப்போதும் கண்போல்--தலையாய்
கடமை உணா்வுடன் காத்துத் தினமும்
உடலினை ஓம்புதல் செய்
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.