உடலினை ஓம்புதல் செய்

தன்மானப்பாவலர் வெற்றிப்பேரொளி 

தொற்றிவரும் நோய்தடுக்கும்!  தூண்டிச் செயல்முடிக்கும்!

சுற்றம் மகிழ்ந்துன்னைச் சுற்றிவரும்! - வெற்றித்

தடம்பதிக்கும்! வாழ்வில் தலைநிமிர்த்தும் ! என்றும்

உடலினை ஓம்புதல் செய்.

 

 

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்