ஹைக்கூ

ஷர்ஜிலா பர்வீன் யாகூப், கம்பம்

 

வடியாத வெள்ளம்

மூழ்கிக் கிடக்கின்றது

சோகத்தில் மனம்

 

மூழ்கிய வீடு

கூரையில் நனையாமல்

வளர்ப்பு கோழி

 

உடைந்த ஏரி

ஊருக்குள் மிதக்கின்றது

மேற்கூரை

 

மிதந்தும்

நகராமலிருக்கின்றது

குடிசையின் கூரை



    


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்