கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்
அடர்காடும் காய்ந்துவிடும் ஆகாயம் பொய்த்தால்
கடலழகும் குன்றிடுமே, காண்பு - மடவாய்!
நுடங்குவாய் ஊணொழிப்பால், நோய்நொடியில் வீழ்வாய்!
உடலினை ஓம்புதல் செய்!
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.