உடலினை ஓம்புதல் செய்

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்  

 

 

உன்னுடலை ஓம்பி உருப்படியாய் வைத்திருந்தால்
மன்னுலகில் நன்மைபல செய்திடலாம் - என்றும்
திடமாய் இருந்துநீ தீங்குதரும் நோய்தடுக்க
உடலினை ஓம்புதல் செய்.





              


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்