ஹைக்கூ கவிதைகள்

.முத்துவேல

இயற்கையை படம் பிடிக்கும் ,
புகைபடகாரன் ,
மின்னல்  ..

சிறு சேமிப்பு ,
சிறந்த முதலீடு,
சிலந்தி வலை..

ஒவொரு துவாரத்திலும் ,
ஒவொரு சூரியன் ,
ஏழை வீட்டின் கூரை ...

உடலுறவில் பிறக்காத,
 
உயிரினம் ,
எந்திரன் ...

கண்டது (கற்றது) கை மண் அளவு ,
ஆற்று மணல் திருட்டு ............

 

muthuvel_a2000@yahoo.co.in