ஜன்னலோர
பயணம்
முனைவர் ச.சந்திரா
சில்லென்ற
காற்று
சிட்டுக்குருவியின்
கீச்
கீச்
ஒலி
உலவும்
மேகங்களோடு
ஒய்யாரமாய்ஜன்னலோர
பயணிப்பு
உல்லாசப்பயணத்தை
வேகத்தடையாய்
தடுத்து
நிறுத்தின
மனிதனுக்கு
மரணம்
உறுதி
யென
பறை
சாற்றும்
சாலையோர
கல்லறை
தோட்டங்களும்
சுடுகாட்டு
கூரைகளும்
neraimathi@rocketmail.com
|