ஹைக்கூ கவிதைகள்

.முத்துவேல

செய்கூலி இல்லை ,
சேதாரம் இல்லை,
அகிம்சைவாதி.......

செய்கூலி உண்டு,
சேதாரம் உண்டு,
தீவிரவாதி....

செய்கூலி உண்டு,
சேதாரம் இல்லை,
ஆன்மிகவாதி....

செய்கூலி இல்லை,
சேதாரம் உண்டு,
சுனாமி ....

 

muthuvel_a2000@yahoo.co.in