காதல்
ஆத்திச்சூடி
!
சி.
ஜெயபாரதன்,
கனடா
காதலனே
! காது
கொடு !
மனதைப்
பறிகொடுத்து
கனவுக்
கன்னி
மனதைப்
பிடிக்க
உண்ணாமல்
உறங்காமல்
ஊமையாய்
இராப்
பகலாய்க்
கடும்
தவம்
புரியாதே
!
காதல்
இலக்கணம்
இது !
கண்வழிப்
போகாதே
காலரைத்
தூக்கி
விட்டு
!
செவிவழிப்
புகாதே
சினிமாப்
பாடல்
முணுமுணுத்து
!
கண்ணீரைச்
சிந்தி
வெந்நீரால்
காவிரியை
நிரப்பாதே
!
உடலை முறுக்கி
உன்
தசையைக்
காட்டாதே
!
கதையைக்
கட்டிக்
கன்னிக்கு
களிப்பூட்ட
முயலாதே
!
கவிபாடிக்
கனவில்
காட்சிக்கு மேல்
காணாதே
!
கிரிகெட்
விளையாடி
அரிவை
உனை
நாடி
வருவாள்
என்று
தெரு
நோக்கி
நில்லாதே
!
நெஞ்சைப்
பிளந்து
எலும்பு
எண்ணச்
சொல்லாதே
!
புறாவைத்
தூது
விட்டுத்
தொலைநோக்கி
ஆகாதே !
ஆற்றில்
குதித்து
உயிரைப்
போக்கிட
முனையாதே
!
தோட்டத்துக்
கொடி
வழியே
தொத்தி
நீ
ஏறாதே !
காதல்
நோய்
பீடித்துக்
கடிதத்தை
நனைக்காதே
!
இலக்கணம்
முற்றியது
!
என்னதான்
செய்வது
?
அத்தனையும்
செய்யப்பா
அத்தனையும்
செய் !
பொத்தென
விழாது
ஓரடியில்
வித்துள்ள
பலாக்கனி
!
jayabarathans@gmail.com
|