புதைக்குழி

மகா.தமிழ்ப பிரபாகரன்   

உயிர் புதையப்பட்டதால்
குருதி பிசுபிசுக்கும்
உடல்களின் மறைவிடம்
ஆம்,
தனித்தனியே புதைக்க
அனுமதி மறுக்கப்பட்டதால்
பிணக்குவியலாய் புதைக்கும்
மறைவிடமே எந்நாட்டின்
புதைக்குழி !

 

 tamizheelan@gmail.com