கடைசிக் கவிதை எஸ். பாயிஸா அலி,கிண்ணியா
சொல்லிக் கொள்ளாமலேயே நீ சுருட்டிக் கொண்ட உரையாடல்களுள்ளேதான் உருவிழந்து கிடக்குமோ எழுதப் படாத என் மீதக் கவிதைகள். sfmali@kinniyans.net
Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.