ஹைக்கூ ச.சந்திரா
உயிரிருக்கும்வரை உழைக்கும் உன்னத ஆயுதம் எழுதுகோல்! விதிமுறைக்கு மட்டுமே கட்டுப்படும் அஃறிணைப்பிறவி திறவுகோல்! திறப்புவிழாவின் கதாநாயகன்! தையற்காரனின் மூலதனம்! கத்தரிக்கோல்!
Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.