காதல் ரோஜா

பனித்துளி சங்கர்

ங்கோ உயிர் பெற்றோம் !
 எங்கோ வளர்க்கப் பட்டோம்  !

எப்பொழுதோ
  புன்னகைத்தோம் !
எப்படியோ
பறிக்கப் பட்டோம் !
இப்பொழுது
இங்கு ஒன்றாய் !
 இறந்து கிடக்கிறோம் !
 பிரிந்து பிறந்த நம்மை
 இங்கு ஒன்றாய்
இணைத்தது
 காதல் !

 

shankarp071@gmail.com