சிறுசெடி போதிபாலன்
ஒரு மழை பொழுது ஈரத்தின் கைகளால் காலத்தின் கதவை தட்டுகிறது திறந்த வேளையில் அங்கே ஒரு சிறு செடி தனது சிறிய இலைகளால் சிரிக்கிறது குழந்தைமையின் பச்சையத்துடன்.
bothibalan@yahoo.in
Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.