முகம் காண....

வலங்கை இனியன்

கடலில் எழுந்து
மலையில் நுழைந்து
காற்றை கிழித்து
எத்தனை அவசரம் இந்த
கதிரவனுக்கு – உன்
அதிகாலை முகத்தைக் காண
என்னைப் போலவே!



 

siva.karthikeyan3@gmail.com