செங்கொடி மரணம்

ஆ.முத்துவேல்

தூக்கு தண்டனையை,
தூக்கிலிட்டாள்,
செங்கொடி ....


எரிந்தது மலர்,
தெரிந்தது அவள் உள்ளம்,
செங்கொடி ..........


muthuvel_a2000@yahoo.co.in