நிலவழகி!
முனைவென்றி நா சுரேஷ்குமார்,
எனக்கும் நம் குழந்தைகளுக்கும் நிலாச்சோறு ஊட்டிக்கொண்டிருக்கும் உன் அழகைப் பார்த்து இரசிக்க மேகக் கூட்டங்களை விலக்கியபடியே முண்டியடித்துக் கொண்டு வந்து நிற்கிறது அந்த நிலா!!
munaivendri.naa.sureshkumar@gmail.com
Copyright© 2011, TamilAuthors.com. All Rights Reserved.