தமிழர்களே!தமிழர்களே!
ருத்ரா
தமிழர்களே!தமிழர்களே!
உங்கள்
முகத்தில்
நீங்களே
கரி
பூசி
கொண்டீர்கள்.
அந்த
அய்யன்
வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
செம்மொழிப்பூங்காவின்
முகப்பையும்
அந்த
பச்சைப்பொய்கள்
(பச்சை
ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!
தமிழ்
செம்மொழி
என்றாலே
எரிச்சல்
கொண்ட
எத்தர்கள்
உங்கள்
கைகள்
மூலம்
உங்கள்
முகங்களிலேயே
கரி
பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு
அதிர்ச்சியான
உண்மை
உங்களுக்கு
தெரியுமா?
வேதங்களை
தொகுத்ததே
வியாசன்
எனும்
திராவிடன்
தான்.
நீலமேக
சியாமள
வண்ணங்களில்
அதாவது
திராவிடக்கருப்பு
வர்ணங்களில்
பிறந்த
திராவிடர்களான
ராமனும்
கிருஷ்ணனும்
ஆண்ட
திராவிட
பூமியே
இந்தியா!
திராவிடநாடு
திராவிடருக்கே!
திராவிடர்களின்
பாட்டன்கள்
ஆன
தமிழருக்கே
இந்தியா
சொந்தம்.
அரிய
என்பதே
ஆரிய
ஆயிற்று.
அரிய
இனமே
கணவாய்
வழியே
புகுந்து
கண்ணியமற்ற
ஆக்கிரமிப்பில்
இன்னும்
நம்மை
தின்னத்துடிக்கிறது.
கணக்கீட்டாளர்கள்
அவர்களை
வெறுமே
மூன்று
சதவீதம்
என்கிறார்கள்.
முந்நூறு
ஆண்டுகளுக்கு
முன்னே
மட்டும்
வந்த
வெள்ளை
ஆதிக்கம்
அல்ல
இது.
மூவாயிரம்
ஆண்டுகளுக்கு
முன்னே
வந்து
பத்தாயிரம்
ஆண்டுகளுக்கும்
முன்னே
இருந்த
இந்த
பரதவர்கள்
மீதும்
(இது
சிந்து
வெளித்திராவிடனின்
நெய்தல்
நிலப்பரதவன்)
அவர்களின்
பாரதத்தின்
மீதும்
சவாரி
செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்கம்
இது.
ஆயிரக்கணக்கான
ஆண்டுகள்
கலப்பில்
இந்த
திராவிட
இந்தியன்
வெள்ளையாயும்
கருப்பாயும்
வெள்ளையும்
கருப்பும்
கலந்த
பழுப்பாயும்
இருப்பது
மட்டுமே
நிஜமான
மூவர்ணம்.
பொய்யாய்
நான்கு
வர்ணம்
பேசுபவர்கள்
தான்
சிவப்பான
செம்மையான
சிறப்பான
நம்
தமிழ்
மொழி
மீது
தார்
பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு
சாமி
படத்தின்
மேல்
இப்படி
ஒட்டினால்
இந்துக்கள்
மனம்
புண்பட்டு
போய்விடும்
தமிழர்களின்
பூமி
இது.
வான்
புகழ்
வள்ளுவனை
இப்படி
மூடி
மறைத்தால்
மனம்
புண்
படாத
தமிழர்களின்
தமிழ்நாட்டுப்
பூமி
இது.
தமிழர்களே!
தமிழர்களே!
இன்னும்
நீங்கள்
தூங்கிக்கொண்டிருந்தால்
தமிழ்ப்பூஞ்சோலைவனம்
தார்ப்பாலைவனம்
ஆகிவிடும்!
விழித்திடுங்கள்
தமிழர்களே!
epsivan@gmail.com
|