(நா)ஆத்திகன்

சோமா

நாடெங்கும் அரசமரங்களுக்கடியில்
பிள்ளையார் சிலை வைத்து
வணங்கச் சொன்னதில்
என் நாத்திகம் கேள்விக்குறியானது
நான்கு வழிச் சாலைகளுக்கு
பலிகடாவாகவிருக்கும் மரங்களை
பிள்ளையார் காப்பாற்றுவார்.

sgsomu@yahoo.co.in