துளிப்பா

முனைவென்றி நா. சுரேஷ்குமார்

அச்சேறவில்லை
அழகிய ஹைக்கூ
கண்ணெதிரே குழந்தை.
 

munaivendri.naa.sureshkumar@gmail.com