தேடல்

முத்துசாமி பழனியப்பன்



தீப்பிழம்பிற்கு இரையாகாமல் எஞ்சிய மீதங்களைத்
தேடிக் கொண்டிருக்கிறாள் கிழவி - தன்
மதியக் குழம்பிற்கு!

 


muthusamypalaniappan@gmail.com