பெரு மூச்சுக்கள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 

அழகின் யௌவனம் 
யார்
கண்களையும் 
உறுத்தவில்லை
.
ஆண்டுகள்
-
நகர்ந்து
சென்று 
மூப்பின்
லட்சணங்கள் 
முகத்தை
 
முத்தமிட்ட
பின்னே 
மாலையிட
இங்கே 
மணவாளன்
இல்லை 

அடுப்படியில் இருந்து 
அவள்
-
வடிக்கும்
கண்ணீரை விட '
உஷ்ணமாய்
வரும் அந்தப் பேரு மூச்க்சுக்கள் 
விஞ்ஞான
யுகத்தின் 
அதி
சக்தி மிக்க 
வாயுக்களை
விட அகோரமானவை 

போபாவின் அணு உலை வெடித்ததில் 
அநேக
 
அநர்த்தங்களாம்
!
மன
உலை வெடிக்குமானால் 
உலகமே
உருகி விடாதோ ..?
 

sk.risvi@gmail.com