வழிகள்
காண்போம் !
கலைமகள்
ஹிதாயா
ரிஸ்வி
-இலங்கை
கூரையிலே
ஆயரங்கண்
!கொளுத்தும்
வெயில்
குடியிருக்கும்
உள்
வீட்டில்
!
மாரி
க்
காலம்
வாடையிலே
உடலுறைந்து
போகும்
!எங்கள்
வாழ்க்கையெலாம்
துன்பமாய்
மாறிப்
போகும்
!
பாயில்லை
படுப்பதற்கு
எழுந்து
நாங்கள்!
பசியாற
உண்பதற்கு
உணவு
மில்லை
!
நோயில்லா
வாழ்மெக்கு
அமைய
வில்லை
நொடிப்
போதும்
எமையின்பம்
தழுவவில்லை!
கால்வயிற்றுக்
கஞ்சிக்கும்
கடும்
போராட்டம்
கருணையிலா
சமூகத்தில்
நாமோர்
கூட்டம்
ஏழ்மை
நிலை
தா
னெமக்குத்
தோழ
ராகும்
!
இம்மையிலே
நமது
இடம்
நரகமாகும்
!
பசி
வரவே
மாத்திரைகள்
உண்போர்
வாழும்
பாரினிலே
வாழுகிறோம்
!தனவந்
தர்கள்
வசிக்கின்ற
வீட்டினிலே
நாயக
ளுண்ணும்
வகையான
உணவுகளும்
எமக்
கில்லை
!
பெற்றெடுத்த
செல்வரினைக்
கல்வி
என்னும்
பெருங்
கடலில்
நீந்தவைத்துக்
கரையில்
சேர்க்க
பற்றெமக்கு
மிகவுண்டு
!பணத்
துடிப்பு
பகையாகிப்
போனதனால்
வீணில்
வாழ்ந்தோம்
!
இத்தரையில்
எமைப்போன்ற
மாந்தர்
தம்மை
ஏன்படைத்தான்
இறையவனும்
?உயிரைத்
தந்து
நித்தமுமே
துயரத்தில்
ஆழ்த்தி
விட்டு
நித்திரையா
செய்கின்றான்
நம்மை
விட்டு
?
நித்திரையோ
செய்யவில்லை
நிமலன்
விட்டு
நெறி
யில்லா
மாந்தர்கள்
புரியும்
சதியில்
இத்தரையில்
கிடந்து
நாம்
உழ
வர்
எல்லாம்,
இனியுந்
தான்
மாறிடவே
வழிகள்
காண்போம்
!
|