யார்
இவர்கள்?
(கன்னட
மொழிக்கவிதை)
சுமதீந்திர
நாடிகா
நகரமெங்கும்
உறக்கத்தின்
பிடியில்
இரவுகள்
பல-
சொல்லி
வைத்ததுபோல்
வீட்டருகே
நிலம்
தோண்டும்
சப்தம்
வயலுமில்லை
பூங்வாவுமில்லை
எழுந்து
பார்த்தால்
வெட்டவெளியில்
ஒருவரையும்
காணோம்
தோண்டுபவர்கள்
யாரோ-
எத்துணை
எத்துணை
தடவைகள்
மேலும்
கீழுமாய்
போயிருக்கும்
இந்த
மண்,
இப்படித்
தோண்டுவோர்
யாராய்
இருப்பர்?
நன்றி:
திசைஎட்டும்
|