கவிதை ஏஜே டானியல் எனது கூர்மையான பேனாவை மென்மையாய் தொட்டு.. இலக்கிய காதல் மிகையாய் சுரக்கவே ஓர் வெள்ளை காகிதத்தில் இயல்பாய் அதை சிந்திவிட்டேன்.... 'விந்தை'யாய் முடிவில் ஓர் முற்றுப்புள்ளி அழகான கவிதை பிரவசமாகிற்று....!
Copyright© 2009, Tamil Authors.com. All Rights Reserved.