'தூது'
கவிமுத்து
ஆத்துத்
தண்ணிய அளவெடுத்து!
அயிர மீன வலை விரிச்சு!
பாத்து பாத்து கழுவி வச்சு!
பச்ச மிளகா மூக்க கிள்ளி!
சின்ன வெங்காயம் சேர்த்து வச்சு!
சீரகம் மிளக அம்மி வச்சு!
மன மனக்க ஆக்கி வச்சேன்!
மனசு முழுக்க ஆசை வச்சேன்!
மாமன் இன்னும் கானலயே!
தூது சொல்ல ஆளில்லையே!!
muthup.ci@gmail.com
|