வள்ளுவன் தன்னை
உலகினுக்கே!
தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்
அகில
அகக்கண் திறலுற திவ்வியகவி
இயற்பட மொழிந்து இயற்பலகை வியக்க
இயனெறி முழுதும் நிரையாய் நிறைத்து
மெய்ப்பொருள் மூன்றனை முப்பாலுள் ஒருப்படுத்தி
சுயஞ்சோதிப் பெருக விட்புல அடைவு
அருளிச் செயல்தத்துவன் தத்துவந்தன்னை
உலகுரை ஆக்கியோன் வான்புகழ் வள்ளுவனே!
hepzi.panimayam@gmail.com
|