ஹைக்கூ கவிதைகள்

கா..கல்யாணசுந்தரம்

 

ரண்டு நாட்களாக
வரைந்து
கொண்டிருக்கிறேன்...
ஆமையின்
படத்தை !

னது அலைபாய்ந்து
கொண்டிருக்கிறது
...
நதியில்
நீந்தும்போதும் !

டற்கரையிலிருந்து
வீடுதிரும்பி
விட்டேன்...
ஒரு
கைப்பிடி மணலோடு !

யரத்தைப் பற்றி
விசாரித்தபடியே
முன்னேறுகிறேன்...
மலைப்பாதைப்
படிகளிடம் !

கான் ஒருவர் மறைந்தார்
என
அம்மா சொன்னார்கள் ...
எரி
நட்சத்திரம் வீழ்கையில் !

ௌனத்தின் உச்சத்தில்
ரசித்தபடி
நடந்தேன்....
வாத்துக்
கூட்டங்களுக்கு மத்தியில் !

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்