அம்மா

ராமதுரை ஜெயராமன்




கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பாத்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை.


 

(படித்ததில் பிடித்தது.)


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்