அர்த்தங்கள்

சிவா

பிறர் காதலை
நீ பழிக்கும் போது
அர்த்தமற்று போகின்றன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்.


sivakumarz@gmail.com