புதுமொழி

முத்துசாமி பழனியப்பன்

ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவியது
எடைக்குப் போட்டதில்!

 

muthusamypalaniappan@gmail.com