முரண்
ப.க.நடராசன்
நகரங்கள்
இணைப்பில்
கிராமங்கள் பிளவுபட்டதில்...
தன் குழந்தைக்கு தாயாகவும்
உறவினர் மகவிற்கு மாற்றாந்தாயாகவும்.....
தன் இனத்தின் மீது நேசமும்
மாற்றானிடம் வேசமும்....
இறையே இரையாக்கப்படுதிலும்...
வாழ்வின் நடைமுறையிலும்
என் வாழ்வின் நடைமுறையிலும்
என் கவிதை வரிகளிலும்....
முரண் முரண் ....
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்