நெஞ்சிலே இட்ட நெருப்பு!
கவிஞர் சா.சம்பத்து,
பெருமாங்குப்பம்
தஞ்சம்
இனியென் தனயன் எனயெண்ணி
அஞ் சா(து) உன(து)இல் அடைந்தவளை- மிஞ்சும் பல்
வஞ்சம் புரிந்தென்றும் வாட்டுவதோ...பெற்றோர்தம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு...!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்