கோவலர்வாய் வைத்த குழல்
கவிஞர்
எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்
பூவுலகில்
உள்ளவரின் பாவமது தீருதற்கு
யாதுதுணை என்றெண்ண வேண்டாம் - மேதினியில்
யாவரது வாழ்வினிலும் நன்மைகளைத் தந்துநிற்கும்
கோவலர்வாய் வைத்த குழல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்