ஸ்டீபன் ஹாக்கிங்

பேராசிரியர் அனந்தநாராயணன் (அனந்த்)


ண்ட வெளியில் அடங்கியுள்ள அற்புதத்தை
விண்டுரைத்த விஞ்ஞான மேதையதைக் – கண்டுவர
விண்ணுக்குச் சென்றனன்காண் வேறுபல செய்தியொடு
மண்ணுக்கு மீண்டும் வர.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்