பூக்காமற் போகுமோ பூ

பேராசிரியர் சு.பசுபதி
 




கொள்ளுணர்ச்சி நல்லுரமும் கூர்புனைவாம் தண்ணீரும்
உள்ளச் செடிக்கோர் உணவானால் – துள்ளிவரும்
வாக்கில் ஒளிபிறந்து வண்கவிதைப் பூங்காவில்
பூக்காமற் போகுமோ பூ?





 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்