பூக்காமற் போகுமோ பூ
கவிஞர் சா.சம்பத்து,
பெருமாங்குப்பம்
எழில்நிலமாம்
ஈழமண் எங்கும் தமிழ்ப்பூ
அழகாய்க் கனவில் அரும்பும்-அழியாத
ஏக்கம் மறுநாளும் என்னைத் தொடர்ந்துழற்றும்...!
பூக்காமற் போகுமோ பூ...!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்