அது அப்படித் தான்

வித்யாசாகர்

அவள் மெல்லிய
உலகத்தின் -
சாயலாகவே
வயம் கொள்கிறாள்;
எனக்கோ உலகம் வெகு
கரடுமுரடாகவே தெரிகிறது;
இரண்டுபேருக்கும் மத்தியில்
எப்படி அரும்புகிறதோ
காதல்!

 

vidhyasagar1976@gmail.com