காவேரி வீடுவரும் காண்!
பேராசிரியர் சு.பசுபதி
யாதும்
நமதூரே யாவரும்நம் கேளிரெனும்
வேதம் படிப்போர் மிகுந்தபின்னர் – ஏதமில்
சேவேறும் தெய்வமும் தென்னர்பால் கண்திறந்தால்
காவேரி வீடுவரும் காண்.
சே- எருது
ஏதம் – குற்றம்
தென்னர் – தென்னாட்டவர்; பகைவர்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்