ஹைக்கூ கவிதைகள்

முத்துவேல்

மந்திரி இறப்பு ,
தேர்தல் அறிவிப்பு,
பணம் விநியோகிப்பு ..

அடக்கம் செய்,
பூமியின் ஆயுள் மிஞ்சும் ,
மரங்களின் விதை ...



muthuvel_a2000@yahoo.co.in