காவிரி வீடுவரும் காண்...!
கவிஞர் சா.சம்பத்து,
பெருமாங்குப்பம்
அணையால்
மடக்கி அநீதி இழைத்தே
எனையார் தடுப்பதாம் என்றே -அணையுடைத்துப்
பூவிரியும் சோலைக்குள் பூங்காற்றின் பாய்ச்சல்போல்
காவிரி வீடுவரும் காண்...!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்