காலத்தை வென்ற கவி!

அருட்கவி ஞானகணேசன்



ள்ளுவனார் வாக்கினிலே வந்துதித்த ஈரடிப்பா
தெ ள்ளு தமிழையே தேனாக்கும் - வள்ளலவன்
ஞாலத்தே தோன்றிய ஞானி! அவன்வரிகள்
காலத்தை வென்ற கவி!

மஞ்சள் நிறத்தழகில் மங்கலம் பொங்கிடவே
இஞ்சி இடையழகு இன்முகத்தாள் - கொஞ்சலுடன்
காலைக் குடைந்து கனியிதழ் சிந்துமொழி
காலத்தை வென்ற கவி!

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்