கோடிக்குள் கிடந்தவனே
கோதபாயா
வாயை
மூடிக் கொண்டிரடா முட்டாளே......!
மலையன்பன்
கோடிக்குள் கிடந்தவனே கோதபாயா
வாயை மூடிக் கொண்டிரடா முட்டாளே
தமிழீழம் ஒரு கனவு தலைவர் தலை
எடுப்போம்
தமிழ்ப் பெண்கள் நம் சிப்பாய்க்கு விருந்தாகும்
இரவு வரும் எல்லோரும் அதை உண்போம்
புலிகள் கதை முடிந்து புது நாடு காண்போம்
என்றெல்லாம் உன் வாயால் உளறுகிறாய்
அண்ணன் மகிந்தா உனக்களித்த
அமைச்சுப் பதவி
ஒரு மகுடமாக நீ கருதலாம்
ஆனால்
நீயொரு கொலைகரான்
நாட்டு நிர்வாகம் தெரியாத நீசனே
நீயாடா ஈழத் தமிழர் தலைவிதியை நிச்சயிக்க வந்தவன்..
அமெரிக்காவில் எங்கோ ஒரு
மூலையில்
எரிபொருள் விற்றவன் நீ
அங்கு
லீற்றருக்கு ஐந்து சதம் வைத்து பெற்றோலை ஊற்றினாய்
இப்போது இலங்கை வந்து
ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களை கொல்கிறாய்
கோடிக் கணக்கில் வங்கியிலே கொட்டுகின்றாய்
எத்தனையோ நல்லவர்கள் உள்ள சிங்களச் சமூகத்தை
எமாற்றி உனக்கு மகுடம் சூட்டியவன் உன் அண்ணன் மகிந்தா
கொலைகாரா கொச்சை ஆங்கிலத்தில்
கோலோச்ச எண்ணாதே
உலகத்து தலைவர்களை உந்தன் உதவாத மொழி பேசி
ஏமாற்ற எண்ணாதே எத்தனைநாள் இது முடியும்
காலங்கள் மாறும் கோதபாயா
இருந்து பார் இது நடக்கும்
சிங்களத்து மக்கள் உன்னை செருப்பெடுத்து அடிப்பார்கள்
சேற்றுக்குள் போட்டு காலால் மிதிப்பார்கள்
அப்போது நீ ஓட அமெரிக்கா திறக்காது தன் கதவை
புலம் எங்கும் எங்கள் தமிழர்கள் குரலெழுப்பி வருவதனால்
மக்கள் உயிர் குடிக்கும் உனக்கு உலகெங்கும்
மன்னிப்பே கிடைக்காது. மரணம்தான் நிச்சயம்
கோடிக்குள் கிடந்தவனே கோதபாயா
வாயை மூடிக் கொண்டிரடா முட்டாளே
|