பின்னை இளவழுதி கவிதைகள்

உன் புன்னகை...

உனக்கென்ன
ஒரு
பார்வை

பார்த்து
உதட்டோரம்

சிறு
புன்னகை
சிந்தி
சென்று
விடுகிறாய்
- நீ!...

அம்மாவின்

கைபிடித்து
செல்லும்
குழந்தை
போல
உன்னையே

தொடர்ந்து
வருகிறது
என்
மனது!....


உன் கொளுசுகளின் ஓசை....

என்னை பெரிய
இசை
கலைஞன்

என்பவர்களுக்கு

தெரியுமா
?

நான்

ஏழு
ஸ்வரங்களும்

கற்றது
உனது

கொளுசுகளிடம்
தான்
என்பது
!...

 

pinnai.veera@gmail.com