பெண்

அந்தமான், இரா. கணேசன்.

 
சேலையில்
நீ
மரபுக் கவிதை!
 
சுடிதாரில்
புதுக்கவிதை!
 
ஜீன்சில்
ஹைக்கூ!