ஜீவிதங்கள்

சகாராதென்றல்


என்றாவது பூக்கும்
பூக்களை விடவும்
அதி முக்கியமாயிருக்கிறது
என் இருப்பு
ஜன்னலோர தொட்டிச்செடிக்கு..



saharathendral@gmail.com