எம்.ஜி.ஆர்
நூற்றாண்டு
விழா
அகில்
தமிழ்த்
திரையுலகில்
தனிமுத்திரை
பதித்தவர்
எம்.ஜி.ஆர்.
கலைஞராக
மட்டுமன்றி
மக்களோடு
மக்களாக
வாழ்ந்த
மக்கள்திலகம்.
தமிழக
மக்களைமட்டுமல்லாது
ஈழத்தமிழர்களையும்
நேசித்த
மாமனிதன்.
அந்தகைய
கலைஞருக்கு
உலகெங்கும்
பரந்து
வாழும்
தமிழர்களால்
நூற்றாண்டு
விழா
கொண்டாடப்பட்டுக்
கொண்டிருக்கின்ற
இச்சந்தர்ப்பத்தில்
தமிழ்ஆதர்ஸ்.கொம்மும்
எம்.ஜி.ஆர்
சிறப்புப்
பதிவாக
கட்டுரைகளையும்,
கவிதைகளையும்
பதிவேற்றுகிறது.
எம்.ஜி.ஆர்பற்றி
இந்த
பதிவேற்றத்துக்கு
கட்டுரைகள்,
கவிதைகள்
அனுப்பிய
நண்பர்களுக்கு
நன்றி.
வாழ்க
தமிழ்!
வாழ்க
எம்.ஜி.ஆர்
புகழ்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|